
Address
No.1, Circuit House, T.V.S Tolgate, Trichy 620020
Our Details
SANTHIYA BUILDERS

- தரமான முறையில் கட்டிடம் கட்டித்தரப்படும்.
- கட்டிட மதிப்பீடு போட்டு தரப்படும்.
- வாஸ்து முறைப்படி கட்டிட வரைப்படம் போட்டுதரப்படும்.
- வங்கிக் கடன் வசதி செய்துதரப்படும்.
- பால்சீலிங் வேலை செய்துதரப்படும்.
- பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா வீடு மானிய கடன் பெறும் வசதி செய்து தரப்படும்.
- புதிய வீடு கட்ட ஒரே நாளில் பிளான் எஸ்டிமேட் கிடைக்கும்.
சரியான முறையில் அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் கொண்டு நல்ல தரத்தில் கட்டுமான பணிகளை மேற்கொள்கிறோம்.
வாடிக்கையாளர்களின் தேவையை அறிந்து அதற்கேற்ப அழகிய வடிவமைப்பை உருவாக்கி தருவோம்.
நியாயமான விலையில் சிறந்த தரத்துடன் கட்டிடங்கள் கட்டித்தருக்கிறோம்
Our ServiceS






பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா வீடு மானிய கடன் பெறும் வசதி செய்து தரப்படும்
